"முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com