"20 நாட்களுக்குள் வெங்காயம் விலை குறையும்" - முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை

வெங்காயத்தின் விலையேற்றம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தின் விலையேற்றம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வெங்காய வரத்து விரைவில் அதிகரிக்கும் என்பதால் 20 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com