ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..

ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஒப்படைத்தார்.
ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..
Published on
ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொதுத்துறை செயலாளரும் ரெப்கோ வங்கியின் தலைவருமான செந்தில் குமார் ஒப்படைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லாவும் உடனிருந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com