சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை
Published on

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கொரனா தொற்று பரவலால் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கிகளின் செயல்பாடு , சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த எளிய முறையில் கடன் உதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com