முதலமைச்சர் தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு - நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com