திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா - மதுரை வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மதுரை பெருங்குடியில் திரண்டிருந்த பொதுமக்களுக்கு மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதாவின் எண்ணப்படி தற்போதைய அதிமுக அரசு செயல்படுவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com