கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நிர்வாக வசதிக்காக, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com