"திமுக எந்த வித அறிவிப்புகளையும் நிறைவேற்றவில்லை" - எடப்பாடி பழனிசாமி
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லையென குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
