நாடாளுமன்ற தேர்தலில், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்