"உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எந்த வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எந்த வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளிடம் பேசிய அவர், உள்நோக்கத்துடன் திமுக குற்றம் சாட்டுவதாக குறிப்பிட்டார். ஆளுமை திறன்மிக்க மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது, தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com