விவசாயிகள் செழிக்க பாடுபடுவதே அ.தி.மு.க அரசின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சரபங்கா நீரேற்று திட்டம் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும் என்றும் கூறினார்.