மூக்கையூரில் நவீன மீன்பிடி துறைமுகம் - காணொளி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் பழனிசாமி

நவீன மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மூக்கையூரில் நவீன மீன்பிடி துறைமுகம் - காணொளி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் பழனிசாமி
Published on

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூரில் 113 கோடியே 90 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com