சென்னையில் பிரபல ஹோட்டல் அதிபரிடம் ED விசாரணை

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் உரிமையாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்

சோதனை அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை


Next Story

மேலும் செய்திகள்