ED Case | துல்கர் சல்மான், மம்முட்டி, பிரித்விராஜ் மூவரையும் நெருங்கிய ED - பெரும் பரபரப்பு
ED Case | துல்கர் சல்மான், மம்முட்டி, பிரித்விராஜ் மூவரையும் நெருங்கிய ED - பெரும் பரபரப்பு
நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் ED ரெய்டு
துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை. கொச்சியில் உள்ள மலையாள நடிகர் மம்மூட்டி வீட்டில் ED ரெய்டு. பூட்டானில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றம்? - ED ரெய்டு. கேரளா, தமிழ்நாட்டில் 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கொச்சியில் உள்ள நடிகர் பிரித்விராஜ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது
Next Story
