Breaking | New Year 2026 | புத்தாண்டு கொண்டாட்டம் | காவல்துறை அதிரடி உத்தரவு
"ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த கூடாது"
"ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்"/"காவல்துறையைச் சேர்ந்த 564 பேர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர்"/பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்க கூடாது - காவல்துறை/"திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரை கடலில் இறங்கி குளிக்கவும் கடலுக்குள் படகில் அழைத்து செல்லவும் தடை"
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உத்தரவு
Next Story
