ECI | TN Election | `தொடங்கியது..' வீடு வீடாக வரும் அதிகாரிகள்.. அவசியம் இத நோட் பண்ணுங்க மக்களே..!
`தொடங்கியது..' வீடு வீடாக வரும் அதிகாரிகள்.. அவசியம் இத நோட் பண்ணுங்க மக்களே..!
ECI | TN Election | `தொடங்கியது..' வீடு வீடாக வரும் அதிகாரிகள்.. அவசியம் இத நோட் பண்ணுங்க மக்களே..!
தமிழக சட்டமன்ற தேர்தல் - பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம். சென்னையில் உள்ள 28 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத் சிலிப் விநியோகம். வாக்காளர் பெயர், முகவரி, வாக்குச்சாவடி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களுடன் பூத் சிலிப். வீடு வீடாக சென்று பூத் சிலிப்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பூத் சிலிப் விநியோகத்தை கவனமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தல்
