உருக்குலைந்து ஈரான் அதிபர் மரணம்.. வெறிதீர கொண்டாடி தீர்த்த மக்கள்

உருக்குலைந்து ஈரான் அதிபர் மரணம்.. வெறிதீர கொண்டாடி தீர்த்த மக்கள்

ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்த‌தை இங்கிலாந்து தலைநகர் லண்டனில், இஸ்ரேலியர்களும், ஈரான் அரச எதிர்ப்பாளர்களும் கொண்டாடினர். சாலையில், ஈரான் மற்றும் இஸ்ரேலிய கொடிகளை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டனர். இதே போன்று, ஜெர்மனி தலைநகர் பெர்லினில், பொதுமக்கள் ஈரான் கொடியுடன் கூடி அதிபர் ரைசியின் மரணத்தை கொண்டாடினர். அதிபர் ரைசி இறந்த நாள் தங்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com