புதுக்கோட்டை மீட்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மீட்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் பலி
Published on
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. முருகேசனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com