நில அதிர்வு.. திடீரென குலுங்கிய வீடுகள் - அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்

x

தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. கரீம் நகர், ஜெகத்தியால், வேமுலவாடா, ஸ்ரீ சில்லா, நிர்மல், பெத்தப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்