E - Cigarette Sales || E - சிகரெட் விற்பனை - பொதுசுகாதாரத்துறை கொடுத்த warning

x

E-சிகரெட் விற்பனை செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்/நடவடிக்கைக்கு பின் மீண்டும் E-சிகரெட் விற்பனை செய்தால் 3 ஆண்டுகள் சிறை - சுகாதாரத்துறை/ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் - பொது சுகாதாரத்துறை//


Next Story

மேலும் செய்திகள்