Dy CM Udhayanidhi Stalin | "அறநிலையத் துறையா அல்லது அன்பு நிலையத்துறையா..!" Dy.CM உதயநிதிநெகிழ்ச்சி
சென்னை அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணையர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் பேசிய அவர் ,“ காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல் பற்றி தனக்கு தெரியும் எனவும் இது அறநிலையத் துறையா அல்லது அன்பு நிலையத்துறையா" என
Next Story
