DVAC | Sub-Registrar Office | ஒரே மாதத்தில் 2-வது முறை அதிரடி - பணம் பறிமுதல், 3 பேர் சிக்கினர்
ஒரே மாதத்தில் 2-வது முறை அதிரடி - பணம் பறிமுதல், 3 பேர் சிக்கினர்
Summary
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே மாதத்தில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், 3 இடைத்தரகர்களைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
