DVAC | Virudhunagar | இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. பறிமுதல்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. பறிமுதல்
DVAC | Virudhunagar | இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. பறிமுதல் #irukkankudimariyammankoil #raid #dvac இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
