Thiruppur | Protest | லாரிகளால் அதிகரிக்கும் புழுதி.. சாலையில் இறங்கிய பொதுமக்கள்
லாரிகளால் அதிகரிக்கும் புழுதி.. சாலையில் இறங்கிய பொதுமக்கள்
லாரிகளால் அதிகரிக்கும் புழுதி.. சாலையில் இறங்கிய பொதுமக்கள்
பல்லடம் அருகே லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், கனரக வாகனங்களால் சாலை சேதமடைந்து வருவதாக கூறி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
