"மதுரை சித்திரை திருவிழாவில் எந்த சாதிய பாகுபாடும் கிடையாது" - நீதிபதிகள் பாராட்டு
மதுரை சித்திரை திருவிழா - நீதிபதிகள் பாராட்டு/"மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே"/கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கில், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து/வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது - நீதிபதிகள்
Next Story
