Durai Vaiko | Railway | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன துரை வைகோ
தாம்பரம் திருச்சி இடையே செல்லும் சிறப்பு ரயில் திருவெறும்பூரில் நின்று செல்லும் என திருச்சி எம்.பி துரை வைகோ கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ.எஸ்.ஐ துணை அலுவலகம் திருச்சியில் தொடங்கப்படவுள்ளதாகவும் அது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
Next Story
