Dulquer Salmaan Movie Update | தெறிக்கவிடும் அப்டேட் கொடுத்த GV பிரகாஷ் - குஷியில் ரசிகர்கள்
துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே ஜோடியா நடிக்குற காட்சி பார்க்க செம்மையா இருக்க, அதுக்கு ஜி.வி. மியூசிக் டபுள் ட்ரீட்டா அமைஞ்சிருக்கு
லக்கி பாஸ்கர் என்ற மெகா ஹிட்டுக்கு அப்புறம் காந்தா படத்துல நடிச்சி முடிச்ச துல்கர், தன்னோட 41வது படமா மீண்டும் டோலிவுட் இயக்குநரோட கமிட் ஆயிருக்காரு. இதுல அவருக்கு ஜோடியா பூஜா ஹெக்டே நடிக்கிறதா படக்குழு போஸ்டர் அறிவிக்க, நான் தான் மியூசிக் டைரக்டர்னு ஜி.வி.பிரகாஷ் மியூசிக்கோட அப்டேட் கொடுத்துட்டாரு. துல்கர் - பூஜா - ஜி.வி. கூட்டணிக்கு ஹார்ட்டின் பறக்குது.
Next Story
