வைகை ஆற்றில் திடீர் மாற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3,500 கனஅடி‌‌ உபரி நீர் திறக்கப்படும் நிலையில், தொடர் மழை காரணமாக திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com