Dude | "அவர் சொன்னது எல்லாருக்கும் போய் சேர்ந்துருச்சு.." - சூசகமாக சொன்ன பிரதீப் ரங்கநாதன்

x

Dude | "அவர் சொன்னது எல்லாருக்கும் போய் சேர்ந்துருச்சு.." - சூசகமாக சொன்ன பிரதீப் ரங்கநாதன்

நடிகர் பிரதீப் ரங்கராதன் நடிப்பில் வெளியாகியுள்ள டூட் திரைப்படம், ஐந்தே நாட்களில் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனையடுத்து படக்குழு சார்பில், சென்னை வடபழனியில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை மமிதா பைஜூ, தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு கொடுக்கும் அன்புக்கு நன்றி என தெரிவித்தார்... ரசிகர்கள் மத்தியில் சென்ஷேஷனாக மாறி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா, பாட்டு பாடி அசத்தினார். கடைசியாக பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், டூட் திரைப்படம் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் மமிதா பைஜு மற்றும் ஐஸ்வர்யா ஷர்மா ஆகியோர் இணைந்து மேடையில் நடனம் ஆடியது அனைவரையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்