`எல்லாமே முடிஞ்சி போச்சு'.. இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு கணவரை டைவர்ஸ் செய்த துபாய் இளவரசி

`எல்லாமே முடிஞ்சி போச்சு'.. இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு கணவரை டைவர்ஸ் செய்த துபாய் இளவரசி
Published on

துபாய் ஆட்சியாளர் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தொழில் அதிபர் முகமது பின் ரஷித்தை 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகும் வேளையில் சமீபத்தில், 'நாங்கள் இருவர் மட்டும்' என்று இன்ஸ்டாகிராமில் போட்ட செய்தி பரபரப்பை கிளப்பியது. அப்போதே அவர் விவகாரத்து செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கணவர் முகமது பின் ரஷித்தை விவகாரத்து செய்வதாக இன்ஸ்டா போஸ்டில் ஹைகா மஹ்ரா அறிவித்துள்ளார். அதில் முகமது பின் ரஷித் வேறு சிலருடன் உறவில் இருப்பதால் விவகாரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com