துபாய் தொழிலதிபர் கொலை - முக்கிய குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
துபாயில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த சிகாமணியை, சாரதா என்பவர் கொலை செய்து விட்டு அவரது உடலை காரில் எடுத்து சென்று கரூர் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். கோவை வந்த சிகாமணி மாயமானது குறித்து அவரது மனைவி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சாரதா தலைமறைவானதால் அவரது தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
Next Story
