#BREAKING || TTF Vasan | Chennai High Court | டிடிஎஃப் வாசன் விவகாரம்.. "இதுவரை பதிவான வழக்குகள்.." - காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
டிடிஎஃப் வாசன் வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு
"யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்க"
தமிழக காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனு
சிகிச்சை, படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் - டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன் மீது தமிழகத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகள் உள்ளது - காவல்துறை
Next Story
