உலுக்கிய சாத்தான்குளம் விபத்து - கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 45 பவுன் தங்க நகைகள்
சாத்தான்குளம் விபத்து - கிணற்றில் இருந்து 45 பவுன் மீட்பு/தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்/கிணற்றுக்குள் இருந்து நகைகள் மற்றும் பொருட்கள் மீட்பு/உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த 45 சவரன் நகைகளை மீட்கும் பணி நடைபெற்றது/கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
Next Story
