Drunken Person Attrocities || மதுபோதையில் மளிகைக்கடை சூறையாடல் வெளியான அதிர்ச்சி காட்சிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில், பெண்ணிடம் தகராறு செய்து மளிகை கடையின் பொருட்களை சேதப்படுத்திய போதை ஆசாமியால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது
Next Story
