கள்ளச்சாராயம் ஒழிப்பு கூட்டத்திற்கே ..குடித்துவிட்டு போலீஸ் முன் ரகளை செய்த `குடி' மகன்கள்

x

நாகை மாவட்டம் கடம்பரவாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் குடிகாரர்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மது அருந்தியபடி கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிலரின் செயலால் மக்கள் கடுப்பாகினர்.


Next Story

மேலும் செய்திகள்