ஆபாசமாக பேசி போதையில் அண்ணாநகரை அலறவிட்ட பெண் - வைரலாகும் வீடியோ.. ட்விஸ்ட் பின்னணி
சென்னை அண்ணாநகரில், தனது கணவரை போலீசார் கைது செய்ததாக பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில், கத்தியால் தாக்கி பணம் பறித்த வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
Next Story
