ஆசிரியரின் மண்டையை உடைத்த போதை மாணவர்கள் - பாய்ந்த நடவடிக்கை
மதுபோதையில் ஆசிரியர் மீது தாக்குதல் - 4 மாணவர்கள் சஸ்பெண்ட்/சிவகாசி அருகே மதுபோதையில், ஆசிரியரை பாட்டிலால் மாணவர்கள் தாக்கிய சம்பவம்/மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த திருத்தங்கல் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி/ஆசிரியரை தாக்கியவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என 4 மாணவர்கள் சஸ்பெண்ட்/ஏற்கனவே 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு,
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை
Next Story
