போதையில் இளைஞர்கள் ஓட்டிய பைக் விபத்து - மூதாட்டி பலி சென்னை அம்பத்தூர் அருகே போதையில் இருந்த இளைஞர்கள் பைக் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.