Kumbakonam | ஓடும் போது கீழே விழுந்து உயிரிழந்த போதை ஆசாமி - அதிர்ச்சி வீடியோ

x

ஓடும் போது கீழே விழுந்து உயிரிழந்த போதை ஆசாமி - அதிர்ச்சி வீடியோ

கும்பகோணத்தில், கடை வாசலில் தகராறு செய்த போது விரட்டியடிக்கப்பட்ட போதை ஆசாமி, கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த காட்சியை பார்ப்போம்.....


Next Story

மேலும் செய்திகள்