தலைக்கேறிய போதை... வீடு புகுந்து குழந்தையிடம் அத்துமீறல்... சிக்கியவனை சிதைத்த ஊர்மக்கள்

x

நாமக்கல்லில் இளைஞர் ஒருவர் மதுபோதையில், தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக நினைத்து, மற்றொருவரின் வீட்டிற்குள் சென்றதோடு, அங்கு குழந்தைக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக தர்ம அடி பெற்றுள்ளார். இதையடுத்து அவரை போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா எனத் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மதுபோதையில் இருந்த ராஜாவை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்