போதை பொருள் வழக்கு - நீதிமன்ற படியேறிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா

x

நடிகர்கள் கிருஷ்ணா, ஶ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ண கடந்த மாதம் கைது

சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மனு

இருவரின் ஜாமீன் மனு நீதிபதி நிர்மல் குமார் முன் திங்கள் கிழமை விசாரணை


Next Story

மேலும் செய்திகள்