Drug Case | சிக்கிய சினிமா புரொடியூசர் - i Phone அடிப்படையில் போலீஸ் விசாரணை

x

Drug Case | சிக்கிய சினிமா புரொடியூசர் - i Phone அடிப்படையில் போலீஸ் விசாரணை

போதைப்பொருள் வழக்கு - தயாரிப்பாளரின் ஐபோன் அடிப்படையில் விசாரணை. போதைப்பொருள் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் தினேஷிடம் தீவிர விசாரணை. தயாரிப்பாளர் தினேஷிடம் கைப்பற்றப்பட்ட ஐபோனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிய போலீசார். தினேஷ் ராஜின் ஐபோன் தரவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை. ஐபோனில் கிடைத்த தரவுகளை வைத்து பண பரிவர்த்தனை குறித்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்