பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் போதை ஆசாமி ஆவேசம் - கடையில் அடிதடி.. பரபரப்பு காட்சி

x

Chidambaram | பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் போதை ஆசாமி ஆவேசம் - கடையில் அடிதடி.. பரபரப்பு காட்சி

சிதம்பரம் அருகே பார்சல் பிரியாணியில் லெக் பீஸ் வைக்கவில்லை எனக்கூறி பிரியாணி கடையில் போதை ஆசாமி வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... லால்புரத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அந்த போதை ஆசாமி கடைக்கு பிரியாணி வாங்க வந்தவர்களையும் வசைபாடி, வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி போதை ஆசாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்