Dr.Sivanthi Adithanar's 91st birthday | மணிமண்டபத்தில் `தினத்தந்தி' குழும தலைவர் மரியாதை
மணிமண்டபத்தில் `தினத்தந்தி' குழும தலைவர் மரியாதை
#SivanthiAdithanar #Birthday #Tiruchendur #DailyThanthi #ThanthiTV Dr.Sivanthi Adithanar's 91st birthday | பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள் - மணிமண்டபத்தில் `தினத்தந்தி' குழும தலைவர் மரியாதை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-ஆவது பிறந்தநாளை ஒட்டி, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
