டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 83 வது பிறந்த நாளை ஒட்டி, சிவகங்கையில் உள்ள பார்வை திறன் குறைபாடுடைய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் பாஸ்கரன் கொண்டாடினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.