``30ஐ கடந்து திருமணம்; அதிகரிக்கும் குழந்தையின்மை... 5 முதல் 7% வரை..'' - அலர்ட் கொடுத்த Dr.காமராஜ்

உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள டாக்டர் காமராஜின், ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம், ஸ்டெம் செல் விழிப்புணர்வு கண்காட்சியை நடத்துகிறது. வடபழனியில் உள்ள காமராஜ் ஆண்கள் சிறப்பு மருத்துவமனையில் உலக பாலியல் நலத்தினத்தை முன்னிட்டு, பாலியல் சர்வே முடிவுகளை நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் வெளியிட்டார்.

இதைதொடர்ந்து பேசிய டாக்டர் காமராஜ், கடந்த காலத்தை ஒப்பிடும் போது தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com