ஒன்று திரண்ட ஓட்டுநர்கள்- கோவையில் வெடித்த போராட்டம்

x

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த வாகன ஓட்டுனர்களுக்கு

ESI, PF செலுத்த வேண்டும் எனவும், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஓட்டுநர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம்

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும்

500 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால்

குப்பை லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஒப்பந்த வாகன ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..


Next Story

மேலும் செய்திகள்