Tenkasi | Lorry Accident | மேம்பால தடுப்பில் மோதி நொறுங்கிய லாரி.. அதிர்ச்சி காட்சி
தென்காசியில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் அதிக பாரத்துடன் வந்த லாரி நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் தடுப்பில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் தங்கம் வழங்க கேட்கலாம்...
Next Story
