ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் புகுந்த அரசு பேருந்து..
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் புகுந்த அரசு பேருந்து
நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் அரசு பேருந்து புகுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணனிடம் கேட்போம்...........
Next Story
