ஆறாய் பெருக்கெடுத்து ஓடி வீணான குடிநீர் | வெள்ளக்காடாகிய கோவை சாலை
குடிநீர் குழாய் உடைந்து வெள்ளக்காடாகிய சாலை
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் குறிச்சி குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறாய் ஓடி தண்ணீர் வீணாகியுள்ளது...
“தண்ணீர் முழுமையாக வெளியேறியதும் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படும்“
Next Story
